starts in Kadambur hills

img

கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளிக் கிழங்கு நடவு துவக்கம்

கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளிக் கிழங்கு நடவு துவங்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பூர் மலைக் கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது.